MI vs PBKS Score LIVE: பஞ்சாபை துவம்சம் செய்து பழிக்குப்பழி.. மும்பை அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 03 May 2023 11:13 PM

Background

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் சீசன்:விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 16வது ஐபிஎல் தொடரில் இதுவரை 45 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த...More

மும்பை அணி அபார வெற்றி

215 ரன்கள் என்ற இலக்கை எட்டி மும்பை அணி அபார வெற்றி