LSG vs RCB Live Score: சுழலில் மிரட்டல்..108 ரன்களுக்கு லக்னோ ஆல்-அவுட்.. பெங்களூரு அபார வெற்றி

LSG vs RCB, IPL 2023 Live: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 01 May 2023 11:39 PM

Background

LSG vs RCB, IPL 2023 Live: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.பெங்களூரு - லக்னோ மோதல்:ஐபிஎல் தொடரின்...More

பெங்களூரு அபார வெற்றி

லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியுற்றது