ஐபிஎல் 16வது சீசனின் 21 போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல் ராகுலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்குகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 1 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஒரு முறை வெற்றிபெற்றுள்ளது.
இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நேருக்கு நேர் சாதனையின் முழு விவரம் இதோ...
மொத்தப் போட்டிகள் | 1 |
பஞ்சாப் வெற்றி | 0 |
லக்னோ வெற்றி | 1 |
முடிவு இல்லை | 0 |
பஞ்சாப் தோல்வி | 1 |
லக்னோ தோல்வி | 0 |
பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 133 |
லக்னோ அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 153 |
பஞ்சாப் அணியின் குறைந்த ஸ்கோர் | 133 |
லக்னோ அணியின் குறைந்த ஸ்கோர் | 153 |
சிறந்த வீரர்கள்:
புள்ளிவிவரங்கள் | சிறந்த வீரர்கள் | செயல்திறன் |
அதிக ரன்கள் | குயின்டன் டி காக் (லக்னோ) | 46 ரன்கள் |
அதிக விக்கெட்டுகள் | ககிசோ ரபாடா (பஞ்சாப்) | 4 விக்கெட்டுகள் |
அதிக மதிப்பெண் | குயின்டன் டி காக் (லக்னோ | 46 ரன்கள் |
சிறந்த பந்துவீச்சு படம் | ககிசோ ரபாடா (பஞ்சாப்) | 4/38 |
வரும் போட்டிகள்:
- ஏப்ரல் 15 (இன்று) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
- ஏப்ரல் 28 - பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மொஹாலி (இரவு 7:30 மணி)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ஜெய்தேவ் உனத்கட், மார்க் வூட், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்