KKR vs MI Live Score: கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வி...தொடர்ந்து கடைசி இடத்தை தக்கவைத்த மும்பை!

Kolkata Knight Riders vs Mumbai Indians: கொல்கத்தா - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 09 May 2022 11:15 PM
தாக்குப்பிடிக்காத மும்பை

17.3 ஓவர்களிலேயே, 113 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியது.

KKR vs MI Live Score: மும்பை அணிக்கு எதிரான போட்டி : 13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 123/2

KKR vs MI Live Score: மும்பை அணிக்கு எதிரான போட்டி : 13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 123/2

பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 64/1, வெங்கடேஷ் ஐயர் அவுட்டாக, நிதிஷ் ரானா ஒன் - டவுன் களமிறங்கி இருக்கிறார். ரஹானேவுடன் களத்தில் இருக்கிறார்
KKR vs MI Live Score: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு!

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு!





Background

ஐபிஎல் 2022 : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.