IPL LSG vs GT LIVE: கையில் இருந்த வெற்றியை கோட்டை விட்ட லக்னோ; குஜராத் த்ரில் வெற்றி..!

IPL LSG vs GT LIVE: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 22 Apr 2023 07:24 PM

Background

ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இடையேயான போட்டிகள் மற்றும் அதன் முடிவுகள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.லக்னோ - குஜராத் மோதல்:வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ல்கனோவில்...More

IPL LSG vs GT Live Score: குஜராத் வெற்றி..!

வெற்றி பெற வேண்டிய போட்டியில் படுமோசமான பேட்டிங்கினால் லக்னோ அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.