IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..

IPL Auction 2026 Live Updates: 2026ம் ஆண்டு 19வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில் வீரர்களுக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) நடைபெறுகிறது. அதுதொடர்பான அப்டேட்களை இங்கு காணலாம்.

Advertisement

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 16 Dec 2025 08:50 PM

Background

2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் இன்று நடைபெறவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஏலம் துபாயில் நடைபெறுகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமாக உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் தொடங்கி...More

IPL Auction 2026 LIVE: சன் ரைசர்ஸ் அணியில் லிவிங்ஸ்டன்

இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன்னை 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.