KV Anand Death: ஒளிப்பதிவாளராக... இயக்குனராக ஜொலித்த கே.வி.ஆனந்தின் நீங்காத நினைவுகள்
அயன் படப்பிடிப்பில் சூர்யா உடன் ஜாலி ஆட்டம் போடும் கே.வி.ஆனந்த்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅனேகன் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ் உடன் கே.வி.ஆனந்த்
அனேகம் படத்தில் பல வேடங்களில் தனுஷ் நடிக்க காரணமான இயக்குனர் கே.வி.ஆனந்த்
ஒளிப்பதிவாளர் என்பதால் தான் இயக்கும் படத்தில் எப்போதும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் எட்டிப்பார்ப்பார்
ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் தன்னை முழுமையாக நிரூபித்த மகா கலைஞன்
தனது சூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் இளையுடன் வலம் வரும் இயக்குனர் கே.வி.ஆனந்த்
சிவாஜி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதால் சூப்பர் ஸ்டாருடன் தனது காட்சிகளை பகிரும் காட்சி
புதிய சிந்தனை, உயர்ந்த தொழில்நுட்பம் இது தான் இயக்குனர் கே.வி.ஆனந்த்
என்ன தான் இயக்குனரானாலும் எப்போதும் ஒளிப்பதிவு மீது காதல் கொண்டவர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -