ஐபிஎல் 2024ன் 47வது போட்டியில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றிக்குப் பிறகு, கொல்கத்தா அணி 17 புள்ளிகளுடன் +1.096 என்ற ரன் ரேட்டில் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தோல்வியை சந்தித்த டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் ராஜஸ்தான்: 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடன் கொல்கத்தா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், தலா 10 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. சென்னையின் நிகர ரன் ரேட் +0.810 ஆகவும், ஹைதராபாத் நிகர ரன் ரேட் +0.075 ஆகவும் உள்ளது. 

மற்ற அணிகளின் நிலைமை என்ன..? 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் முறையே தலா 10  புள்ளிகளுடன் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன. 

முழு புள்ளிகள் பட்டியல்: 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

முடிவு இல்லை

புள்ளிகள்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

9

8

1

0

0

16

0.694

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

9

6

3

0

0

12

1.096

3

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

9

5

4

0

0

10

0.81

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

9

5

4

0

0

10

0.075

5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

9

5

4

0

0

10

0.059

6

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

11

5

6

0

0

10

-0.442

7

குஜராத் டைட்டன்ஸ் (GT)

10

4

6

0

0

8

-1.113

8

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

9

3

6

0

0

6

-0.187

9

மும்பை இந்தியன்ஸ் (MI)

9

3

6

0

0

6

-0.261

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

10

3

7

0

0

6

-0.415

ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்:

1. விராட் கோலி (RCB): 10 போட்டிகள், 500 ரன்கள், சராசரி: 71.43, ஸ்ட்ரைக் ரேட்: 147.49, 4s: 46, 6s: 20
2. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 9 போட்டிகள், 447 ரன்கள், சராசரி: 63.8 ஸ்ட்ரைக் ரேட்: 147.56 , 4s: 48, 6s: 13
3. சாய் சுதர்சன் (GT): 10 போட்டிகள், 418 ரன்கள், சராசரி: 46.44, ஸ்ட்ரைக் ரேட்: 135.71, 4s: 43, 6s: 9
4. ரிஷப் பந்த் (DC): 391 போட்டிகள், , சராசரி: 44.22, ஸ்ட்ரைக் ரேட்: 158.57, 4s: 31, 6s: 24
5. பிலிப் சால்ட் (KKR): 9 போட்டிகள், 392 ரன்கள், சராசரி: 49.00, ஸ்ட்ரைக் ரேட்: 180.65, 4s: 44, 6s: 44, 6s:

பர்ப்பிள் கேப் - அதிக விக்கெட்கள்: 

1. ஜஸ்பிரித் பும்ரா (MI): 9 போட்டிகள், 36.0 ஓவர்கள், 216 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 17.07, ரன்கள்: 239, 5-ஃபெர்ஸ்: 1
2. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK): 8 போட்டிகள், 30.2 பந்துகள், 182 14 விக்கெட்டுகள், சராசரி: 21.14, ரன்கள்: 296, 4-ஃபெர்ஸ்: 1
3. ஹர்ஷல் படேல் (PBKS): 9 போட்டிகள், 32.0 ஓவர்கள், 192 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 23.29, ரன்கள்: 326
4. மதீஷா பத்திரனா (CSK) : 6 போட்டிகள், 22.0 ஓவர்கள், 132 பந்துகள், 13 விக்கெட்டுகள், சராசரி: 13.00, ரன்கள்: 169, 4-ஃபெர்ஸ்: 1
5. டி நடராஜன் (SRH): 7 போட்டிகள், 28.0 ஓவர்கள், 168 பந்துகள், 13 விக்கெட்டுகள், சராசரி, 19.38. ரன்கள்: 252, 4-ஃபெர்ஸ்: 1

ஐபிஎல் 2024ல் தற்போது அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலியும், அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பும்ராவும் முதலிடத்தில் உள்ளனர்.