GT vs RCB LIVE Score: சிக்ஸர் மழை பொழிந்த வில் ஜேக்ஸ்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB!

IPL 2024 GT vs RCB LIVE Score Updates: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 28 Apr 2024 06:59 PM

Background

GT Vs RCB, IPL 2024: குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.ஐபிஎல் தொடர் 2024:இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி...More

GT vs RCB LIVE Score: சிக்ஸர் மழை பொழிந்த வில் ஜேக்ஸ்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB!

16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 206 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் ஜேக்ஸ் 41 பந்தில் தனது சதத்தினை எட்டினார்.