கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இதன்படி ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 26-ம் தேதி சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர்.

இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்

க்ரூப் விவரம்: 

க்ரூப் ஏ க்ரூப் பி
மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ்

ஒவ்வொரு அணிக்கான 2022 ஐபிஎல் அட்டவணை இதுதான்! 

சென்னை சூப்பர் கிங்ஸ்

தேதி போட்டி நேரம் இடம்
26.03.2022 CSK vs KKR மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
31.03.2022 LSG vs CSK மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
03.04.2022 CSK vs PBKS மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
09.04.2022 CSK vs SRH மதியம் 3.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
12.04.2022 CSK vs RCB மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
17.04.2022 GT vs CSK மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
21.04.2022 MI vs CSK மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
25.04.2022 PBKS vs CSK மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
01.05.2022 SRH vs CSK மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
04.05.2022 RCB vs CSK மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
08.05.2022 CSK vs DC மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
12.05.2022 CSK vs MI மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
15.05.2022 CSK vs GT மதியம் 3.30  மும்பை வான்கடே மைதானம்
20.05.2022 RR vs CSK மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்

மும்பை இந்தியனஸ்

தேதி போட்டி நேரம் இடம்
27.03.2022 DC vs MI மதியம் 3.30 மும்பை சிசிஐ மைதானம்
02.04.2022 MI vs RR மதியம் 3.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
06.04.2022 KKR vs MI மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
09.04.2022 RCB vs MI மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
13.04.2022 MI vs PBKS மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
16.04.2022 MI vs LSG மதியம் 3.30 மும்பை சிசிஐ மைதானம்
21.04.2022 MI vs CSK மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
24.04.2022 LSG vs MI மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
30.04.2022 RR vs MI மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
06.05.2022 GT vs MI மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
09.05.2022 MI vs KKR மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
12.05.2022 CSK vs MI மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
17.05.2022 MI vs SRH மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
21.05.2022 MI vs DC மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தேதி போட்டி நேரம் இடம்
26.03.2022 CSK vs KKR மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
30.03.2022 RCB vs KKR மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
01.04.2022 KKR vs PBKS மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
06.04.2022 KKR vs MI மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
10.04.2022 KKR vs DC மதியம் 3.30 மும்பை சிசிஐ மைதானம்
15.04.2022 SRH vs KKR மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
18.04.2022 RR vs KKR மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
23.04.2022 KKR vs GT மதியம் 3.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
28.04.2022 DC vs KKR மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
02.05.2022 KKR vs RR மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
07.05.2022 LSG vs KKR மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
09.05.2022 MI vs KKR மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
14.05.2022 KKR vs SRH மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
18.05.2022 KKR vs LSG மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

தேதி போட்டி நேரம் இடம்
29.03.2022 SRH vs RR மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
02.04.2022 MI vs RR மதியம் 3.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
05.04.2022 RR vs RCB மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
10.04.2022 RR vs LSG மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
14.04.2022 RR vs GT மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
18.04.2022 RR vs KKR மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
22.04.2022 DC vs RR மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
26.04.2022 RCB vs RR மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
30.04.2022 RR vs MI மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
02.05.2022 KKR vs RR மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
07.05.2022 PBKS vs RR மதியம் 3.30 மும்பை வான்கடே மைதானம்
11.05.2022 RR vs DC மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
15.05.2022 LSG vs RR மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
20.05.2022 RR vs CSK மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு

தேதி போட்டி நேரம் இடம்
27.03.2022 PBKS vs RCB மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
30.03.2022 RCB vs KKR மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
05.04.2022 RR vs RCB மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
09.04.2022 RCB vs MI மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
12.04.2022 CSK vs RCB மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
16.04.2022 DC vs RCB மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
19.04.2022 LSG vs RCB மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
23.04.2022 RCB vs SRH மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
26.04.2022 RCB vs RR மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
30.04.2022 GT vs RCB மதியம் 3.30 மும்பை சிசிஐ மைதானம்
04.05.2022 RCB vs CSK மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
08.05.2022 SRH vs RCB மதியம் 3.30 மும்பை வான்கடே மைதானம்
13.05.2022 RCB vs PBKS மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
19.05.2022 RCB vs GT மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்

பஞ்சாப் கிங்ஸ்

தேதி போட்டி நேரம் இடம்
27.03.2022 PBKS vs RCB மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
01.04.2022 KKR vs PBKS மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
03.04.2022 CSK vs PBKS மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
08.04.2022 PBKS vs GT மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
13.04.2022  MI vs PBKS மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
17.04.2022 PBKS vs SRH மதியம் 3.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
20.04.2022  DC vs PBKS மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
25.04.2022 PBKS vs CSK மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
29.04.2022 PBKS vs LSG மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
03.05.2022  GT vs PBKS மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
07.05.2022  PBKS vs RR மதியம் 3.30 மும்பை வான்கடே மைதானம்
13.05.2022  RCB vs PBKS மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
16.05.2022  PBKS vs DC மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
22.05.2022  SRH vs PBKS மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

தேதி போட்டி நேரம் இடம்
29.03.2022 SRH vs RR மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
04.04.2022 SRH vs LSG மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
09.04.2022 CSK vs SRH மதியம் 3.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
11.04.2022 SRH vs GT மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
15.04.2022 SRH vs KKR மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
17.04.2022 PBKS vs SRH மதியம் 3.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
23.04.2022 RCB vs SRH மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
27.04.2022 GT vs SRH மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
01.05.2022 SRH vs CSK மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
05.05.2022 DC vs SRH மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
08.05.2022 SRH vs RCB மதியம் 3.30 மும்பை வான்கடே மைதானம்
14.05.2022 KKR vs SRH மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
17.05.2022 MI vs SRH மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
22.05.2022 SRH vs PBKS மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்

டெல்லி கேப்பிடல்ஸ்

தேதி போட்டி நேரம் இடம்
27.03.2022 DC vs MI மதியம் 3.30 மும்பை சிசிஐ மைதானம்
03.04.2022 GT vs MI மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
07.04.2022 LSG vs DC மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
10.04.2022 KKR vs DC மதியம் 3.30 மும்பை சிசிஐ மைதானம்
16.04.2022 DC vs RCB மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
20.04.2022 DC vs PBKS மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
22.04.2022 DC vs RR மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
28.04.2022 DC vs KKR மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
01.05.2022 DC vs LSG மதியம் 3.30 மும்பை வான்கடே மைதானம்
05.05.2022 DC vs SRH மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
08.05.2022 CSK vs DC மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
11.05.2022 RR vs DC மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
16.05.2022 PBKS vs DC மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
21.05.2022 MI vs DC மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்

லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ்

தேதி போட்டி நேரம் இடம்
28.03.2022 GT vs LSG மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
31.03.2022 LSG vs CSK மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
04.04.2022 SRH vs LSG மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
07.04.2022 LSG vs DC மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
10.04.2022 RR vs LSG மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
16.04.2022 MI vs LSG மதியம் 3.30 மும்பை சிசிஐ மைதானம்
19.04.2022 LSG vs RCB மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம்
24.04.2022 LSG vs MI மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
29.04.2022 PBKS vs LSG மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
01.05.2022 DC vs LSG மதியம் 3.30 மும்பை வான்கடே மைதானம்
07.05.2022 LSG vs KKR மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
10.05.2022 LSG vs GT மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்
15.05.2022 LSG vs RR மாலை 7.30 மும்பை சிசிஐ மைதானம்
18.05.2022 KKR vs LSG மாலை 7.30 மும்பை டி.ஒய் படீல் மைதானம் மைதானம்

குஜராத் டைட்டன்ஸ்

தேதி போட்டி நேரம் இடம்
28.03.2022 GT vs LSG மாலை 7.30 மும்பை வான்கடே மைதானம்
02.04.2022 GT vs DC மாலை 7.30 பூனே எம்.சி.ஏ மைதானம்