CSK Captain Memes: மேற்கை ஏற்காதே; வீழும் சூரியனே.. சிஎஸ்கே புதிய கேப்டன் ஜடேஜா அறிவிப்பிற்கு வைரலாகும் மீம்ஸ் !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட உடன் ட்விட்டர் தளத்தில் மீம்ஸ் வைரலாகி வருகின்றன.

Continues below advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தச் சூழலில் இன்று திடீரென்று சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

 

இந்நிலையில் இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் தொடர்பாக பலரும் ட்விட்டர் தளத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பாகுபலி திரைப்படத்தின் காட்சியை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில், “தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியைவிட்டு வீரராக செயல்படும் போது” எனக் கூறியுள்ளார். 

 

இவை தவிர ரசிகர்கள் பலரும் தங்களுடைய பாணியில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண 

Continues below advertisement