MI vs RR Live Updates: ராஜஸ்தானை ஊதித்தள்ளியது மும்பை

IPL 2021, Match 51, MI vs RR: ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேருக்கு நேர் மோதுகின்றன

சுகுமாறன் Last Updated: 05 Oct 2021 10:23 PM
ராஜஸ்தானை ஊதித்தள்ளியது மும்பை

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 90 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி 8.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடும் மும்பை - 2 விக்கெட்டுகள் இழந்துள்ளது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 22 ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். 

முதல் ஓவரிலே 14 ரன்கள் - மும்பை அசத்தல் தொடக்கம்

ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ள 91 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை அணி ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியுள்ளார். முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்ஸர் என்று 14 ரன்களை எடுத்துள்ளது.

மும்பைக்கு வெற்றி இலக்கு 91 ரன்கள் - என்ன செய்யப் போகிறது ராஜஸ்தான்?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 91 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. கூல்டர் நைல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட் - பரிதாப நிலையில் ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6வது விக்கெட்டை இழந்த அடுத்த ஓவரிலே 7வது விக்கெட்டாக கோபாலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

6வது விக்கெட்டையும் இழந்தது ராஜஸ்தான்

15வது ஓவரின் முடிவில் நீஷம் வீசிய கடைசி பந்தில் ராகுல் திவேதியாவும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

4 ஓவர்களில் 32 ரன்கள், 13 ஓவர்களில் 63 ரன்கள்

4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எடுத்திருந்த ராஜஸ்தான் அணி, 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களே எடுத்துள்ளது.

50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் - சீட்டுக்கட்டுகளாய் சரியும் ராஜஸ்தான் விக்கெட்டுகள்

ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் இக்கட்டான நேரத்தில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் - ராஜஸ்தான் தடுமாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜிம்மி நீஷம் வீசிய முதல் பந்திலே ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

ராஜஸ்தான் அணி 4 ஓவர்களுக்கு 32 ரன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ரன்னுடனும், லீவீஸ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் விக்கெட்டை கைப்பற்றியது மும்பை - ஜெய்ஸ்வால் அவுட்

கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஜெய்ஷ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கூல்டர்நைல் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் இஷான்கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது ஓவரிலே சுழற்பந்து வீச்சாளர்- ரோகித்தின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவிற்கு பந்துவீச வாய்ப்பு அளித்துள்ளார்.

மும்பை, ராஜஸ்தான் அணியில் எத்தனை மாற்றங்கள்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டின் டி காக்கிற்கு பதிலாக இஷான் கிஷானும், க்ருணால் பாண்ட்யாவிற்கு பதிலாக ஜிம்மி நீஷம் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆகாஷிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் களமிறங்கியுள்ளார்.

Background

ஐ.பி.எல். தொடரில் இன்று ஷார்ஜாவில் ஐ.பி.எல். தொடரில் நடைபெறும் போட்டியில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.