DC Vs PBKS, IPL 2022 LIVE: பஞ்சாப் அணியை நொறுக்கிய டெல்லி.. 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !

DC Vs PBKS, IPL 2022 LIVE: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்.. !

ABP NADU Last Updated: 20 Apr 2022 10:23 PM

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்பாக டெல்லி அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்தப் போட்டி நடைபெறுமா என்ற...More

DC Vs PBKS, IPL 2022 LIVE: 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி !

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியை டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.