CSK vs RR, IPL 2023 LIVE: களத்தில் தோனி இருந்தும் சென்னை தோல்வி; 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி..!

IPL 2023, Match 17, CSK vs RR: சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 12 Apr 2023 11:38 PM

Background

CSK vs RR, IPL 2023 Live:எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று தனது 4வது போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியானது எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் இரவு...More

CSK vs RR Live Score: சென்னை தோல்வி..!

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என இருந்த போட்டியில் சென்னை அணி 17 ரன்கள் தான் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.