CSK vs MI Live Score: அசால்டாக ஆடி முடித்த மும்பை! 14.5 ஓவரில் வெற்றி இலக்கை பிடித்தது MI

Chennai super kings - Mumbai Indians: சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 12 May 2022 10:42 PM
அசால்டாக ஆடி முடித்த மும்பை!


அசால்டாக ஆடி முடித்த மும்பை! 14.5 ஓவரில் வெற்றி இலக்கை பிடித்தது ரோகித் படை!


(14.5/20 ov, T:98) 103/5

கிட்டத்தட்ட வெற்றியை ருசித்த மும்பை

இன்னும் தேவை 9 ரன்கள்... கிட்டத்தட்ட வெற்றியை ருசித்த மும்பை


(14/20 ov, T:98) 89/5

வெற்றியின் விளிம்பில் மும்பை அணி..

வெற்றியின் விளிம்பில் மும்பை அணி.. இன்னும் தேவை 15  ரன்கள்


(13/20 ov, T:98) 83/5

இன்னும் வெற்றிக்கு தேவை 17 ரன்கள்..

இன்னும் வெற்றிக்கு தேவை 17 ரன்கள்..


மும்பை: (12.4/20 ov, T:98) 81/5

11 ஓவர்களுக்கு ரன்கள் 73 எடுத்த மும்பை

11 ஓவர்களுக்கு 73 ரன்கள் (11/20 ov, T:98) 73/4. வெற்றிக்கு தேவை 25 ரன்கள்

வெற்றி இலக்கை நெருங்கும் மும்பை

வெற்றி இலக்கை நெருங்கும் மும்பை..  (10.4/20 ov, T:98) 72/4

7 ஓவருக்கு 42 ரன்கள்.. நிதானமாக விளையாடும் மும்பை அணி..

நிதானமாக விளையாடும் மும்பை அணி..


(7/20 ov, T:98) 42/4

5 ஓவர்களுக்கு மும்பை 34 ரன்கள்..

சென்னைக்கு தெரிகிறது வெற்றி வாய்ப்பு..


மும்பை அணி: (5/20 ov, T:98) 34/4

விக்கெட்.. விக்கெட்.. சென்னைக்கு டஃப் கொடுக்கும் மும்பை..

விக்கெட்.. விக்கெட்.. சென்னைக்கு டஃப் கொடுக்கும் மும்பை.. அடுத்தடுத்து விக்கெட்..


மும்பை அணி: (4.5/20 ov, T:98) 33/4

ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா..

18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.. 


மும்பை அணி.: (4/20 ov, T:98) 33/2

முதல் ஓவருக்கு 6 ரன்கள்.. 1 விக்கெட்
மும்பை: (1/20 ov, T:98) 6/1
மும்பை: முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்

ஆட்டத்தை தொடங்கிய மும்பை முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை விட்டுக்கொடுத்தது. இஷாந்த் கிஷன் தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்

7 பேரு சிங்கிள் டிஜிட்.. இரட்டை இலக்கத்தில் சுருண்ட சென்னையின் கதை


சோலி முடிஞ்ச்.. 100 ரன்களையே தொடாத சென்னை அணி.!

100 ரன்களையே தொடாத சென்னை அணி.. 16 ஓவர்களுக்கு 97 ரன்கள்.. 98 என்ற எளிதான இலக்கை நிர்ணயித்தது சிஎஸ்கே

100க்கே திணறும் சென்னை.. போராடிப்பார்க்கும் தோனி

சதம் போடுமா சென்னை அணி.. 15 ஓவர்களுக்கு 87 ரன்கள்


(15/20 ov) 87/9

சென்னை அணியின் பேட்டிங் விவரம்..


வந்த வேகத்தில் செல்லும் வீரர்கள்.. தனி மரமாய் நிற்கும் தோனி

வந்த வேகத்தில் செல்லும் வீரர்கள்.. தனி மரமாய் நிற்கும் தோனி


சென்னை: (13.5/20 ov) 81/9

சோதனையில் சென்னை அணி.. தனி மரமாய் நிற்கும் தோனி

வர்ராங்க.. போறாங்க.. ரிப்பீட்டு... அடுத்தடுத்து விக்கெட்..

வர்ராங்க.. போறாங்க.. ரிப்பீட்டு... அடுத்தடுத்து விக்கெட்..


சோதனையில் தவிக்கும் சென்னை (13/20 ov) 80/8

12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ப்ராவோ.. 

15 பந்துகள் சந்தித்த நிலையில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ப்ராவோ..  

சிறுக சிறுக ரன் சேர்க்கும் தோனி

சிறுக சிறுக ரன் சேர்க்கும் தோனி; 21 பந்துகளுக்கு 24 ரன்கள்; மறுபுறம் ப்ரவோ


சென்னை அணி (12/20 ov) 72/6

10 ஓவருக்கு 65 ரன்கள்.. ரன் குவிக்குமா சென்னை?

6 ரன் ரேட்டில் பயணிக்கும் சென்னை.. விக்கெட்தான் சர்ர்ர்ர்ரென சரிவு..


(10/20 ov) 65/6

சரியும் விக்கெட்டுகளால் திணறும் சென்னை

10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் சிவம்.. சரியும் விக்கெட்டுகளால் திணறும் சென்னை


சென்னை (7.3/20 ov) 44/6.

அடுத்தடுத்து விக்கெட்டுகளால் திணறும் சென்னை

அடுத்தடுத்து விக்கெட்டுகளால் திணறும் சென்னை


7 ஓவருக்கு 35 ரன்கள் - களத்தில் தோனியும் சிவமும்!


(7/20 ov) 35/5

4 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள்..

5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள்..


(5/20 ov) 25/4

திணறும் சென்னை.. 

திணறும் சென்னை.. 














TOTAL4 Ov (RR: 4.25)17/3
 

 
ராபின் உத்தப்பாவும் அவுட்

ராபின் உத்தப்பாவும் அவுட்; பும்ரா ஓவரில் LBW முறையில் விக்கெட்

விக்கெட்.. விக்கெட்..

கான்வே மற்றும் மொயின் அலி டக் அவுட்

கான்வே மற்றும் மொயின் அலி டக் அவுட்; ராபின் உத்தப்பா - ருத்துராஜ் களத்தில் உள்ளனர்; 


(1/20 ov) 5/2

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்

தொடக்கமே அதிர்ச்சி கொடுக்கும் சென்னை -  முதல் ஓவரிலேயே 2 விக்கெட்

ருத்ராஜ் - டேவன் கான்வே தொடக்கம்

பேட்டிங்கை தொடங்கியது சென்னை; ருத்ராஜ் - டேவன் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கினர்

Background

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.