ஐபிஎல் 17 வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இச்சூழலில், ஐபிஎல் நிர்வாகத்திடம், தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள், புதிதாக மாற்றப்பட்ட வீரர்கள் மற்றும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பிக்க நேற்று (நவம்பர் 26) தான் கடைசி நாள் என்பதால் அணிகள் அது தொடர்பான தகவல்கள் கொண்ட பட்டியலை நேற்று மாலை வெளியிட்டது.



இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ்  ஆகிய அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


டெல்லி கேபிடல்ஸ் தக்க வைத்த வீரர்கள்:


ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்ட்வால் , பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார்.


டெல்லி கேபிடல்ஸ் விடுவித்த வீரர்கள்:


ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.


கையிருப்பு தொகை:


28.95 கோடி ரூபாய்.


ராஜஸ்தான் ராயல்ஸ் தக்க வைத்த வீரர்கள்:



சஞ்சு சாம்சன் (கேட்ச்), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜ்வேந்திரா சாஹல் , அவேஷ் கான் (LSG அணியில் இருந்து எடுக்கப்பட்ட வீரர்)


ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்த வீரர்கள்:


ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்.


கையிருப்பு தொகை:


14.5 கோடி ரூபாய்.


பஞ்சாப் கிங்ஸ் தக்க வைத்த வீரர்கள்:


ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் கர்ரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங்.


பஞ்சாப் கிங்ஸ் விடுவித்த வீரர்கள்:


மோஹித் ரதீ, ராஜ் பாவா, ஷாருக் கான், பானுகா ராஜபக்சே, பால்தேஜ் சிங்.


கையிருப்பு தொகை:


29.1 கோடி ரூபாய்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்த வீரர்கள்:


நிதிஷ் ராணா, ரின்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.


 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விடுவித்த வீரர்கள்:


ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ்.


கையிருப்பு தொகை:


32.7 கோடி ரூபாய்.


சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் தக்க வைத்த வீரர்கள்:


அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ராம், மார்கோ ஜான்சன், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், ஹென்ரிச் கிளாசென், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், டி. நடராஜன், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திர சிங் யாதவ், உம்பன் சிங் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது (பெங்களூரு அணியில் இருந்து எடுக்கப்பட்ட வீரர்)


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  விடுவித்த வீரர்கள்:


ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித்.


கையிருப்பு தொகை:


34 கோடி ரூபாய்