தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. இந்தநிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து பல்வேறு விளையாட்டு ரசிகர்கள் இந்திய பேட்மிண்டன் அணிக்கு ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய பிரபலங்களின் ட்வீட் :
இந்திய அணி படைத்த சாதனை என்ன..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்