பெண்கள் பிரிமியர் லீக் 2024:
இந்தியாவில் ஆடவர்களுக்கு எப்படி ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ அதைப்போலவே மகளிருக்காக நடத்தப்படும் லீக் போட்டி தான் பெண்கள் பிரிமியர் லீக்(WPL 2024). இந்த போட்டிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பெண்கள் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசன் நடைபெற உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்: பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்க உள்ள பெண்கள் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இரண்டாம் இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
WPL 2024 குறிப்பு:
ஐந்து அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதும்.
WPL புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.
எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியுடன் மோதும்.
WPL 2024 முழு அட்டவணை:
WPL 2024 முழு அட்டவணை, போட்டிகளின் பட்டியல், நேரலை போட்டி நேரங்கள் மற்றும் இடம் |
|
|
|
தேதி |
அணிகள் |
நேரம் |
இடம் |
பிப்ரவரி 23 |
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 24 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs யுபி வாரியர்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 25 |
குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 26 |
UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 27 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 28 |
மும்பை இந்தியன்ஸ் vs UP வாரியர்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
பிப்ரவரி 29 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 1 |
UP வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 2 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 3 |
குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 4 |
UP வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
07:30:00 |
எம் சின்னசாமி ஸ்டேடியம் |
மார்ச் 5 |
டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 6 |
குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 7 |
UP வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 8 |
டெல்லி கேபிடல்ஸ் vs UP வாரியர்ஸ் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 9 |
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 10 |
டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 11 |
குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 12 |
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 13 |
டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 15 |
எலிமினேட்டர் |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
மார்ச் 17 |
இறுதிப்போட்டி |
07:30:00 |
அருண் ஜெட்லி மைதானம் |
WPL 2024: ஐந்து அணி வீராங்கனைகள்:
மும்பை இந்தியன்ஸ்:
அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், க்ளோ ட்ரையோன், ஹர்மன்ப்ரீத் கவுர், ஹேலி மேத்யூஸ், ஹுமைரா காசி, இஸ்ஸி வோங், ஜிந்திமணி கலிதா, நாட் ஸ்கிவர்-ப்ரன்ட், பூஜா வஸ்த்ரகர், பிரியங்கா பாலா, சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா, ஷப்னிம் இஸ்மாயில், அமான் கஜானா, அமன் கஜானா, எஸ். பாத்திமா ஜாபர், கீர்த்தனா பாலகிருஷ்ணன்
டெல்லி கேபிடல்ஸ்:
ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், லாரா ஹாரிஸ், மரிசானே கப், மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியா பாட்டியா, அன்னாபர் சுதர்லாண்ட், அன்னாபர் சுதர்லாண்ட்* மொண்டல், அஸ்வனி குமாரி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஆஷா ஷோபனா, திஷா கசத், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட் (திரும்பப் பெறப்பட்டார்), இந்திராணி ராய், கனிகா அஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன், ஜார்ஜியா வேர்ஹாம், கேட் கிராஸ், ஏக்தா பிஷ்தேஷ், ஷுபா சகானா பிஷ்தேஷ் , சிம்ரன் பகதூர், சோஃபி மோலினக்ஸ்
UP வாரியர்ஸ்:
அலிசா ஹீலி, அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, லாரன் பெல் (திரும்பப் பெற்றார், அதற்குப் பதிலாக சாமரி அதபத்து), லக்ஷ்மி யாதவ், பார்ஷவி சோப்ரா, ராஜேஸ்வரி கயக்வாட், சொப்பதண்டி யஷஸ்ரி, ஸ்வேதா செஹ்ராவத், சோப் தலியாட், சோப் தயாக்டோன், விருந்தா தினேஷ், பூனம் கெம்னார், சைமா தாகூர், கௌஹர் சுல்தானா.
குஜராத் ஜெயண்ட்ஸ்:
ஆஷ்லீக் கார்ட்னர், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், லாரா வோல்வார்ட், ஷப்னம் ஷகில், ஸ்னேஹ் ராணா, தனுஜா கன்வர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், மேக்னா சிங், த்ரிஷா பூஜிதா, காஷ்வீ கெளதம், பிரியா மிஸ்ரா, லாரன் சீட்டில், கேத்ரின் கிருஷ்ணா, மன்தாப் , தரணும் பாத்தான்
நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் டெலிகாஸ்ட் விவரங்கள்:
இந்தியாவில் எந்த டிவி சேனல் WPL 2024 போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும்?
ஸ்போர்ட்ஸ் 18
இந்தியாவில் WPL போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை எப்படி பார்ப்பது?
லைவ் ஸ்ட்ரீமிங்கை ரசிகர்கள் ஜியோ சினிமாஸில் பார்க்கலாம்.