தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், நிகழ்வின் தொடக்க ஆண்டில், 8 மாவட்டங்களில் இருந்து எட்டு அணிகள் பங்கேற்று இப்போது வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவ்வருடம் அதற்கான ஏலம் முடிந்த நிலையில், அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேதிகள்: 23 ஜூன் 2023 - 31 ஜூலை 2023

அமைப்பாளர்கள்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

போட்டி வடிவம்: T20

போட்டி முறை: ரவுண்ட்-ராபின் மற்றும் பிளேஆஃப் 

பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை:  8

மொத்த போட்டிகள்: 32

கலந்துகொள்ளும் அணிகள்: சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், 

போட்டி நடைபெறும் இடங்கள்: திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி

அட்டவணை:

தேதி

போட்டி

இடம்

நேரம்

23/06/2023

சேப்பாக் vs நெல்லை

திருநெல்வேலி

7:15 PM

24/06/2023

திண்டுக்கல் vs திருச்சி

திருநெல்வேலி

7:15 PM

25/06/2023

மதுரை vs சேப்பாக்

திருநெல்வேலி

3:15 PM

25/06/2023

சேலம் vs நெல்லை

திருநெல்வேலி

7:15 PM

26/06/2023

கோவை vs திண்டுக்கல்

திருநெல்வேலி

7:15 PM

27/062023

திருச்சி vs திருப்பூர்

திருநெல்வேலி

7:15 PM

30/06/2023

நெல்லை vs திண்டுக்கல்

திண்டுக்கல்

3:15 PM

30/06/2023

மதுரை vs கோவை

திண்டுக்கல்

7:15 PM

04/07/2023

திருப்பூர் vs திண்டுக்கல்

திண்டுக்கல்

7:15 PM

05/07/2023

மதுரை vs நெல்லை

திண்டுக்கல்

7:15 PM

06/07/2023

கோவை vs சேலம்

திண்டுக்கல்

3:15 PM

06/07/2023

திருச்சி vs சேப்பாக்

திண்டுக்கல்

7:15 PM

07/07/2023

திண்டுக்கல் vs மதுரை

திண்டுக்கல்

7:15 PM

10/07/2023

நெல்லை vs திருப்பூர்

கோயம்புத்தூர்

3:15 PM

10/07/2023

திருச்சி vs கோவை

கோயம்புத்தூர்

7:15 PM

11/07/2023

சேலம் vs மதுரை

கோயம்புத்தூர்

7:15 PM

12/07/2023

சேப்பாக் vs கோவை

கோயம்புத்தூர்

7:15 PM

13/07/2023

திருப்பூர் vs சேலம்

கோயம்புத்தூர்

7:15 PM

15/07/2023

நெல்லை vs திருச்சி

கோயம்புத்தூர்

7:15 PM

16/07/2023

கோவை vs திருப்பூர்

கோயம்புத்தூர்

3:15 PM

16/07/2023

சேப்பாக் vs திண்டுக்கல்

கோயம்புத்தூர்

7:15 PM

19/07/2023

சேலம் vs சேப்பாக்

சேலம்

7:15 PM

20/07/2023

திருப்பூர் vs மதுரை

சேலம்

7:15 PM

21/07/2023

சேலம் vs திருச்சி

சேலம்

7:15 PM

22/07/2023

சேப்பாக் vs திருப்பூர்

சேலம்

7:15 PM

23/07/2023

கோவை vs நெல்லை

சேலம்

7:15 PM

24/07/2023

மதுரை vs திருச்சி

சேலம்

3:15 PM

24/07/2023

திண்டுக்கல் vs சேலம்

சேலம்

7:15 PM

26/07/2023

Eliminator

சேலம்

7:15 PM

27/07/2023

Qualifier 1

சேலம்

7:15 PM

29/07/2023

Qualifier 2

கோயம்புத்தூர்

7:15 PM

31/07/2023

Final

கோயம்புத்தூர்

7:15 PM