டி20 உலககோப்பை போட்டித்தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பிரதான சுற்றிற்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளில் நியூசிலாந்து அணி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. மற்ற அணிகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், உலககோப்பையில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.


உலககோப்பை சூப்பர் 12 சுற்றிற்கு நேரடி தகுதி பெற்ற அணிகளின் வீரர்களின் முழு விவரத்தை கீழே காணலாம்.


சூப்பர் 12 சுற்று :


குரூப் ஏ :


ஆப்கானிஸ்தான் :


முகமது நபி ( கேப்டன்) நஜிபுல்லா ஜட்ரான், ரஹ்மதுல்லா குர்பாஸ், அஸ்மதுல்லா ஓமர்ஷாய், டார்விஸ் ரசூலி, பரீத் அகமது மாலிக், பசல் ஹக் பரூக்கி, ஹசரதுல்லா ஷசாய், இப்ராஹிம் ஜட்ரான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், குயாஸ் அகமது, ரஷீத்கான், சலீம் சஃபி, உஸ்மான் கானி,


ரிசர்வ்ட் : அப்சார் ஷசாய், அஸ்ரஃப், ரஹ்மத்ஷா, குல்பதீன் நயிப்


ஆஸ்திரேலியா :


ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) அஸ்டன் அகர், பாட்கம்மின்ஸ், டிம்டேவிட், ஜோஸ் ஹாசில்வுட், ஜோஷ் இங்லீஷ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கனே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா


இங்கிலாந்து :


ஜோஸ் பட்லர் ( கேப்டன்), மொயின் அலி, ஹாரி ப்ரூக், சாம்கரண், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடீல் ரஷீத், பில்சால்ட், பென்ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்ளே, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட், அலெக்ஸ் ஹேல்ஸ்,


ரிசர்வ்ட் : லியாம் டாவ்சன், ரிச்சர்ட் கிளெசன், டைமல் மில்ஸ்


நியூசிலாந்து :


கனே வில்லியம்சன்( கேப்டன்), டிம்சவுதி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மிலினே, மார்டின் கப்தில், பெர்குசன், டேவன் கான்வே, மார்க் சாப்மன், மைக்கேல் ப்ரேஸ்வெல், ட்ரென்ட் போல்ட், பின் ஆலன்


குரூப் பி :


இந்தியா :


ரோகித்சர்மா ( கேப்டன்), கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக்ஹூடா, ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் படேல், பும்ரா, புவனேஷ்குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப்சிங்


ரிசர்வ்ட் : முகமது ஷமி, ஸ்ரேயஸ் அய்யர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்


பாகிஸ்தான் :


பாபர் அசாம் ( கேப்டன்), ஷதாப்கான், ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்நைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாகின்ஷா அப்ரிடி, ஷா மசூத், உஸ்மான் காதிர்,


ரிசர்வ்ட் : பக்கர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி


வங்காளதேசம் :


ஷகிப் அல் ஹசன், ஷபீர் ரஹ்மான், மெஹிதி ஹாசன், ஆபிப் ஹொசைன், மொசடக் ஹொசைன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, நூருல் ஹாசன், முஸ்தபிஷிர் ரஹ்மான், சைஃபுதீன், டஸ்கின் அகமது, எபாடத் ஹொசைன், ஹாசன் மகமுது, நஜ்முல் ஹொசைன், நசூம் அகமது


ரிசர்வ்ட் : ஷோரிபுல் இஸ்லாம், ஷாக் மகேதிஹாசன், ரிஷாத் ஹொசைன், சவுமியா சர்கார்.


தென்னாப்பிரிக்கா :


தெம்பா பவுமா ( கேப்டன்), குயின்டின் டி காக், கிளாசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, நோர்ட்ஜே, வெய்ன் பர்னெல், ட்வெயின் ப்ரெடோரியஸ், ரபாடா, ரில்லி ராசோவ், டப்ரைஸ் ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்


ரிசர்வ்ட் : ப்ஜோர்ன் போர்டூய்ன், மார்கோ ஜான்சென், பெலுக்வாயோ


இதுமட்டுமின்றி தகுதிச்சுற்றில் ஆடும் பிரதான அணிகளான வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணி, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரக அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.