SA Vs ENG Score LIVE: டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - தென்னாப்ரிக்கா அணி நிர்ணயிக்கப் போகும் இலக்கு என்ன?

SA Vs ENG Score LIVE: தென்னாப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 21 Oct 2023 01:44 PM

Background

SA Vs ENG World Cup 2023: தர்மசாலாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின்  20வது லீக் போட்டியில், தென்னாப்ரிக்கா அணியை நடப்பு சாம்பியனான இங்கிலாந்து எதிர்கொள்கிறதுஉலகக் கோப்பை:சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக...More

இலங்கை பிளேயிங் லெவன்

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ரீஸ் டாப்லி