டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை படைத்துள்ளார் ரவிசந்திரன் அஸ்வின்.










2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் ஷிவ்நாராயண் சந்தர்பாலை முதல்முறையாக அஸ்வின் வெளியேற்றிய நிலையில், அவரது மகன் டேகனரைன் சந்தர்பாலை இன்று நடைபெற்று வரும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெளியேற்றினார்.