NZ vs SA LIVE Score: 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி!

NZ vs SA LIVE Score, ODI World Cup 2023: தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 01 Nov 2023 09:10 PM

Background

உலகக் கோப்பை 2023ல் இன்று (நவம்பர் 1) நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பெரும்பாலும் இந்த மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே இருக்கும். தென்னாப்பிரிக்கா 6 ஆட்டங்களில்...More

NZ vs SA LIVE Score: தென்னாப்பிரிக்கா வெற்றி!

190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.