INDvsSA 2nd Test Day 1 Live: முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா - மார்க்ராமை தூக்கிய ஷமி..!

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி போட்டியில் இருந்து விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக இன்றைய டெஸ்ட் போட்டியில் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். 

Continues below advertisement

Background

செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததை அடுத்து, ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி போட்டியில் இருந்து விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். 

Continues below advertisement
21:13 PM (IST)  •  03 Jan 2022

முதல் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்ரிக்கா 35/1

21:12 PM (IST)  •  03 Jan 2022

Ind vs SA, 2nd Test Match Highlights: முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் இந்தியாவை முடித்த தென் ஆப்பிரிக்கா..!

20:06 PM (IST)  •  03 Jan 2022

முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா - மார்க்ராமை தூக்கிய ஷமி..!

தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் விழுந்தது. மார்க்ராம் விக்கெட்டை ஷமி சாய்த்தார்.

19:36 PM (IST)  •  03 Jan 2022

ராகுல், அஷ்வினின் பேட்டிங்கால் 200-ஐ தொட்டது இந்திய அணி

18:56 PM (IST)  •  03 Jan 2022

ஷர்துல் அவுட்!

18:55 PM (IST)  •  03 Jan 2022

17 ரன்களுக்கு பண்ட் வெளியேற்றம்

18:10 PM (IST)  •  03 Jan 2022

அரை சதம் அடித்து கேப்டன் ராகுல் அவுட்

17:43 PM (IST)  •  03 Jan 2022

13வது டெஸ்ட் அரை சதத்தை கடந்தார் ராகுல்

17:13 PM (IST)  •  03 Jan 2022

விஹார் அவுட்! இந்தியாவுக்கு 4வது விக்கெட்

17:11 PM (IST)  •  03 Jan 2022

3 விக்கெட்டுகளுக்கு பிறகு, நிதானமான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள்

கே. எல் ராகுல்(38*), விஹாரி(20*) நிதானமான ஆட்டம்

15:36 PM (IST)  •  03 Jan 2022

மயங்க், புஜாரா, ரஹானே என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததன. இதனால் உணவு இடைவெளியின்போது இந்திய அணி 53/3

15:35 PM (IST)  •  03 Jan 2022

அணிகள் விவரம்

15:34 PM (IST)  •  03 Jan 2022

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து கோலி விலகல்

15:33 PM (IST)  •  03 Jan 2022

டாஸ் வென்ற கேப்டன் ராகுல், பேட்டிங் தேர்வு செய்திருக்கிறார்

Sponsored Links by Taboola