INDvsSA 1st Test Day 5 Live: 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா

கடைசி நாள் ஆட்டமான இன்று, தென்னாப்ரிக்கா வெற்றிப்பெற 211 ரன்கள் தேவை, இந்தியா வெற்றிப்பெற 6 விக்கெட்டுகள் தேவை!

ABP NADU Last Updated: 30 Dec 2021 04:24 PM

Background

தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய...More

ஷமி வேகத்தில் வீழ்ந்த ஜென்சன்-8ஆவது விக்கெட் இழந்த தென்.ஆப்பிரிக்கா

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.