IND vs SA 1ST TEST DAY 2 LIVE : இந்தியா - தென்னாப்பிரிக்க டெஸ்ட் மழையால் தாமதம்..!

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 27 Dec 2021 03:39 PM

Background

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டித்தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.