INDvsNZ 2nd Test Day 3 LIVE :332 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி... 3 வது நாள் ஆட்டம் தொடக்கம்..

இரண்டாவது நாள் ஆட்ட நேரமுடிவில் 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது.

முகேஷ் Last Updated: 05 Dec 2021 09:40 AM

Background

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வரும் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் நிதானமான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால்...More