IND vs WI 3rd T20 LIVE: 3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி...! ஒயிட்வாஷ் ஆகியது வெஸ்ட் இண்டீஸ்..!

IND vs WI 3rd T20 LIVE Updates: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டியின் லைவ் அப்டேட்களை கீழே உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 20 Feb 2022 10:49 PM

Background

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரையும் இழந்துள்ளது. இந்த நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில்...More

3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி...! ஒயிட்வாஷ் ஆகியது வெஸ்ட் இண்டீஸ்..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.