IND vs WI 3rd ODI LIVE: 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...! மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்தியா..!

IND vs WI 3rd ODI Match LIVE Updates: இந்த தொடரை வென்றதன் மூலமாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக தொடர்ச்சியாக பெறும் 7வது தொடர் வெற்றி ஆகும்.

ABP NADU Last Updated: 11 Feb 2022 08:50 PM

Background

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அகமாதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதன்மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ...More

96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...! மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்தியா..!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.