IND vs SL 1st ODI Score Live: 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா..!

IND vs SL 1st ODI Score Live: இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி குறித்த லைவ் அப்டேட்களை ஏபிபி நாடு லைவ் பக்கத்தில் காணலாம்.

ABP NADU Last Updated: 10 Jan 2023 09:41 PM

Background

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்தநிலையில், இரு...More

தெலங்கானா: கால்வாயில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி..

தெலங்கானா முனிகடப்பா பகுதியில்  கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில்  5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பெண்கள், 1 குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.