IND vs SCO Live: 6.3 ஓவர்களில் போட்டியை முடித்த இந்திய அணி! ஆறுதல் வெற்றியுடன் அரை இறுதி வாய்ப்புக்கு காத்திருப்பு

துபாயில் இன்று தொடங்கிய போட்டியில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்திருக்கிறார்.

Continues below advertisement

LIVE

Background

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துபாயில் இன்று தொடங்கிய போட்டியில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்திருக்கிறார்.

Continues below advertisement
21:52 PM (IST)  •  05 Nov 2021

ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளின் ரன் ரேட்டை விஞ்சிய இந்தியா

21:52 PM (IST)  •  05 Nov 2021

ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளின் ரன் ரேட்டை விஞ்சிய இந்தியா

21:37 PM (IST)  •  05 Nov 2021

இந்திய ஓப்பனர்கள் அதிரடி

21:01 PM (IST)  •  05 Nov 2021

85 ரன்களுக்கு ஆல்-அவுட்டான ஸ்காட்லாந்து

20:25 PM (IST)  •  05 Nov 2021

ஜடேஜாவுக்கு மூன்றாவது விக்கெட்!

20:07 PM (IST)  •  05 Nov 2021

ஜடேஜாவுக்கு ஒரு அற்புத ஓவர்!

20:04 PM (IST)  •  05 Nov 2021

ஜடேஜாவுக்கு ஒரு விக்கெட் பார்சல்!

19:57 PM (IST)  •  05 Nov 2021

ஷமிக்கு ஒரு விக்கெட்

19:57 PM (IST)  •  05 Nov 2021

ஷமிக்கு ஒரு விக்கெட்

19:51 PM (IST)  •  05 Nov 2021

பும்ரா வீசிய மூன்றாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது ஸ்காட்லாந்து அணி

19:14 PM (IST)  •  05 Nov 2021

இரு அணிகள் விவரம்

19:08 PM (IST)  •  05 Nov 2021

இந்தியா ஃபீல்டிங் தேர்வு!