தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது.
தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் யார்? யார்? என்பதை பிசிசிஐ அறிவித்துள்ளது.
வீரர்களின் விவரம்:
1. சுப்மன் கில் (கேப்டன்)
2. ரிஷப் பண்ட் (துணை கேப்டன்)
3. ஜெய்ஸ்வால்
4. கே.எல்.ராகுல்
5. சாய் சுதர்சன்
6. துருவ் ஜுரெல்
7. ரவீந்திர ஜடேஜா
8. வாஷிங்டன் சுந்தர்
9. ஜஸ்பிரித் பும்ரா
10. அக்சர் பட்டேல்
11. நிதிஷ் குமார் ரெட்டி
12. முகமது சிராஜ்
13. குல்தீப் யாதவ்
14. ஆகாஷ் தீப்
15. தேவ்தத் படிக்கல்
அத்துடன், தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிராக விளையாடும் இந்தியா ‘ஏ’ அணி வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
1.திலக் வர்மா (கேப்டன்)
2. ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்)
3. அபிஷேக் சர்மா
4. ரியான் பராக்
5. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
6. ஆயுஸ் பதோனி
7. நிஷாந்த் சிந்து
8. விப்ராஜ் நிகம்
9. மனவ் சுதார்
10. ஹர்சித் ரானா
11. அர்ஷ்தீப் சிங்
12. பிரசித் கிருஷ்ணா
13. கலில் அகமத்
14. பிரப்சிம்ரன் சிங்