IND vs SA 3rd Test LIVE: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா !

IND vs SA 3rd Test, Day 4 LIVE Updates: கேப்டவுனில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையேயான கடைசி டெஸ்டின் அப்பேட்டகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்,

ABP NADU Last Updated: 14 Jan 2022 05:13 PM

Background

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி நிர்ணயித்துள்ள 212 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி...More

தென்னாப்பிரிக்கா வெற்றி

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.