IND vs SA 3rd Test LIVE: சதம் அடித்த ரிஷப் பண்ட்... 200 ரன்களை நெருங்கிய இந்திய அணி
கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று விராட் கோலி தலைமையிலான அணி வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ABP NADU Last Updated: 13 Jan 2022 06:43 PM
Background
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 14 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜென்சன் மற்றும்...More
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 14 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜென்சன் மற்றும் ரபடா தலா ஒரு விக்கெட் கைபற்றியுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
நிகிடிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள்
விராட் கோலியை வெளியேற்றிய நிகிடி, அடுத்தடுத்த ஓவர்களில் அஷ்வின், ஷர்துல் தாகூரை அவுட் செய்திருக்கிறார். இதனால், இந்திய அணி 170/7 என்ற நிலையில் உள்ளது.