IND vs SA 3rd Test LIVE: தேநீர் இடைவேளை: இந்திய அணி 141/4 ; அரை சதத்தை நெருங்கும் விராட் கோலி

IND vs SA 3rd Test LIVE Updates: தென்னாப்பிரிக்கா இந்தியா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் உடனுக்குடன் அப்டேட்ஸ்

ABP NADU Last Updated: 11 Jan 2022 06:56 PM

Background

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...More