IND vs NAM, T20 LIVE: ரோஹித், ராகுல் அரை சதம்! 15.2 ஓவர்களில் வெற்றியை தொட்ட இந்திய அணி

இந்திய அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றிய இரு ஆட்டங்கள் நடைபெற்ற அதே துபாய் மைதானத்தில்தான் இன்றைய ஆட்டம் நடைபெற உள்ளது.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 08 Nov 2021 10:35 PM

Background

அபுதாபியில் நடைபெற்ற நியூசிலாந்து வென்றதன் மூலம் உலககோப்பை டி20 ஆட்டம் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்றைய வெற்றி மூலம் நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இதனால், உலககோப்பையில் ரன்ரேட் மூலம் அரையிறுதிக்குள் நுழையலாம் என்று இந்திய அணி போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.இந்த...More