IND Vs IRE Live: 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி... தொடரை கைப்பற்றியது இந்தியா..!

IND Vs IRE 2nd T20 Live Updates: இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டியின் கிரிக்கெட் ஸ்கோரை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 20 Aug 2023 10:53 PM

Background

இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி-0 போட்டி இன்று நடைபெற உள்ளது.அயர்லாந்து சுற்றுப்பயணம்:மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்த, பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து காயத்திலிருந்து மீண்டு 11...More

33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி... தொடரை கைப்பற்றியது இந்தியா..!

186 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி கடைசியில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றது.