IND vs AUS 3rd Test, LIVE score: மூன்றாவது டெஸ்ட் போட்டியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸி..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் அறிய ABP நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் மட்டுமிழந்து 40 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 36 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர்.
மூன்றவது நாளின் முதல் ஓவரை வீசிய அஸ்வின் ஆஸ்திரேலிய அணியின் உஷ்மன் ஹாவாஜாவை ரன் ஏதும் எடுக்க விடாமல் வெளியேற்றியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது.
75 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிருக்கு 196 ரன்கள் எடுத்து பின்னடைவை சந்திக்கிறது
ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிருக்கு 192 ரன்கள் எடுத்து தடுமாற்றம்
73 ஓவரில் முடிவில் ஆஸ்திரேலியா அணி 191/6 சற்று பின்னடைவை இருக்கிறது .
ஆஸ்திரேலியா அணி 188/5 ரன்கள் எடுத்து சற்று தடுமாற்றம்
71 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 186/4 ரன்கள் எடுத்து நிதான ஆட்டம்
70 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 180/4 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தது
69 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 180/4 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தது.
.60 ஓவர் முடிவில் நிலவரின்படி ஆஸ்திரேலியா அணி 164/4 ரன்கள் எடுத்து நிலையில் உள்ளன
தற்போதையே நிலவரின்படி ஆஸ்திரேலியா அணி 161/4 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிகொண்டு இருக்கிறார்கள் .
முதலாம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட் இழப்பிருக்கு 156 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளன.
53 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் எடுத்தது.
52 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 154 ரன்கள் சற்று தடுமாற்றம் உள்ளன.
51 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 153 ரன்கள் மிதமான ஆட்ட நிலையில் உள்ளன.
50 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 151 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
48 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 140 ரன்கள் . இந்த ஒவேரில் மற்றும் ஆஸ்திரேலியா அணி 9 ரன்கள் எடுத்தனர்.
47 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 131 ரன்கள் எடுத்தது.
.46 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 126 ரன்கள் எடுத்து மந்த நிலையில் உள்ளன.
45 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 126 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டம்.
44 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 126 ரன்கள் எடுத்தது .
42.3 ஓவேரில் ஆஸ்திரேலியா அணி தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 60 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர் .
42 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 125 ரன்கள் எடுத்தது .
41 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 121 ரன்கள் எடுத்து வலுவான ஆட்டம்
40 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 120 ரன்கள் எடுத்து இந்திய அணியவிட ஆஸ்திரேலியா அணி 11 ரன்கள் முன்னிலையில் உள்ளன.
39 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 118 ரன்கள் வலுவான ஆட்டம்.
38 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 115 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
37 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 111 ரன்கள் எடுத்தனர்.
36 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 109 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வலுவாக இருக்கிறது.
35 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 108 ரன்கள் எடுத்தது.
மாரன்ஸ் லபுஸ்சாக்னே 31 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர்.
34 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 107 ரன்கள் எடுத்து முன்னிலையில் இருக்கிறது.
33 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 105 ரன்கள் எடுத்தது.
32 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 104 ரன்கள் எடுத்தது.
30 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 100 ரன்கள் எடுத்து வலுவான ஆட்டம்.
30 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிருக்கு ஆஸ்திரேலியா அணி 100 ரன்கள் எடுத்து வலுவான ஆட்டம்.
26 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிருக்கு 90 ரன்கள் எடுத்து எடுத்தது.
26 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிருக்கு 90 ரன்கள் எடுத்து எடுத்தது.
25 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிருக்கு 84 ரன்கள் எடுத்து இருக்கின்றது.இந்த பார்த்னேர்ஷிப்பை இந்திய அணி பந்து வீச்சை அடித்து நொருக்கிறனர்.
25 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிருக்கு 84 ரன்கள் எடுத்து இருக்கின்றது.இந்த பார்த்னேர்ஷிப்பை இந்திய அணி பந்து வீச்சை அடித்து நொருக்கிறனர்.
24 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிருக்கு 84 ரன்கள் எடுத்து இருக்கிறது.
23 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிருக்கு 81 ரன்கள் எடுத்து இருக்கிறனர்.
10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிருக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிருக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
6 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுடானது. இந்தூரில் நடைபெற்று வரும் போட்டியில் 33 ஓவர்களில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி 102 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து போராடி வருகிறது.
இந்திய அணி 102 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து போராடி வருகிறது.
மதியம் நேர இடைவேளையில் 26 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழந்து இந்திய அணி 84 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது
52 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, டர்பி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 1 ரன்னில் நாதன் லயன் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் சுப்மன் கில் 18 பந்துகளில் 21 ரன்கள் அடித்து மேத்யூ குஹ்னெமன் பந்துவீச்சில் அவுட்டானார்.
12 ரன்களில் வெளியேறிய இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 6 ஓவர் முடிவில் இந்திய அணியை ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்
இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலால சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
Background
பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
சாதனைக்காக காத்திருக்கும் ரோகித், கோலி:
இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தூண்களாக உள்ளனர். கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்டில் சதம் அடிக்கவில்லை என்றாலும், டெல்லி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டார். அதேபோல், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தனது அணிக்காக சதம் அடித்தார். தற்போது நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தான் அதிக ரன் குவித்துள்ளார். ரோகித் 3 இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் அதிவேகமாக 25,000 ரன்களை கடந்த விராட் கோலி, இந்திய மண்ணில் 4000 ரன்களை கடக்க இன்னும் 77 ரன்கள் மட்டுமே உள்ளது. அதேபோல், ரோகித் மற்றும் கோலி ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோடியாக 1,000 ரன்களை முடிக்க 44 ரன்கள் மட்டுமே உள்ளது. தொடர்ந்து, ரோகித் சர்மா ர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை எட்டுவதற்கு 45 ரன்கள் மட்டுமே உள்ளது. இதை ரோகித் சர்மா இன்று எட்டினால் சச்சின் டெண்டுல்கர், கோலி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி , வீரேந்திர சேவாக் போன்ற வீரர்களுக்கு 17,000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா விளையாடும் மூன்றாவது டெஸ்டின் நேரடி ஒளிபரப்பை எப்போது, எங்கு பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் 3வது டெஸ்ட் போட்டி எப்போது?
மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல் மார்ச் 5, 2023 வரை நடைபெறும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியை நான் எங்கே பார்க்கலாம்?
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் டிடி ஃப்ரீ டிஷில் நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்த கேம் Disney+Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சேதேஷ்வர் புஜாரா, ஸ்ரீகர் பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்
ஆஸ்திரேலிய அணி:
ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஸ்காட் போலண்ட், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, டாட் மர்பி, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், மிட்செல் ரீஷா, மேட்த்ன்ஷாவ் , மேட்த்ன்ஷாவ் குஹ்னேமன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -