IND vs AUS 1st T20 LIVE: ரிங்கு சிங் அதிரடி - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இமாலய இலக்கை எட்டி இந்தியா அபார வெற்றி

IND vs AUS 1st T20 LIVE Score: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி-20 போட்டியின், லைவ் அப்டேட்டுகளை உடனடியாக தெரிந்துகொள்ள ஏபிபி நாடு இணையதள பக்கத்துடன் இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 23 Nov 2023 10:43 PM

Background

உலகக் கோப்பை 2023ன் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தோல்வியை மறந்துவிட்டு, இந்திய அணி இப்போது தனது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளது.இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில்...More

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்..

கடைசி ஓவரில் அக்சர் படேல், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் அடுத்தடுது ஆட்டமிழந்தனர்.