ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை:

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மகளிர் போட்டி நாளை (அக்டோபர் 3) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கான முதல் போட்டி நாளை அக்டோபர் 4 ஆம் தே தி நடைபெறுகிறது. அந்த வகையில் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 நேரடி ஸ்ட்ரீமிங் எதில் செய்யப்படும் என்பதை இங்கே பார்ப்போம்:

அட்டவணை:

தேதிபோட்டிகுழு/நிலைநேரம்இடம்
அக்டோபர் 3, வியாழன்பங்களாதேஷ் vs ஸ்காட்லாந்துபி3:30 PMஷார்ஜா
அக்டோபர் 3, வியாழன்பாகிஸ்தான் vs இலங்கை7:30 PMஷார்ஜா
அக்டோபர் 4, வெள்ளிதென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்பி3:30 PMதுபாய்
அக்டோபர் 4, வெள்ளிஇந்தியா vs நியூசிலாந்து7:30 PMதுபாய்
அக்டோபர் 5, சனிக்கிழமைபங்களாதேஷ் vs இங்கிலாந்துபி3:30 PMஷார்ஜா
அக்டோபர் 5, சனிக்கிழமைஆஸ்திரேலியா vs இலங்கை7:30 PMஷார்ஜா
அக்டோபர் 6, ஞாயிறுஇந்தியா vs பாகிஸ்தான்3:30 PMதுபாய்
அக்டோபர் 6, ஞாயிறுவெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து7:30 PMதுபாய்
அக்டோபர் 7, திங்கள்இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்காபி7:30 PMஷார்ஜா
அக்டோபர் 8, செவ்வாய்ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து7:30 PMஷார்ஜா
அக்டோபர் 9, புதன்தென்னாப்பிரிக்கா vs ஸ்காட்லாந்துபி3:30 PMதுபாய்
அக்டோபர் 9, புதன்இந்தியா vs இலங்கை7:30 PMதுபாய்
அக்டோபர் 10, வியாழன்பங்களாதேஷ் vs வெஸ்ட் இண்டீஸ்பி7:30 PMஷார்ஜா
அக்டோபர் 11, வெள்ளிஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்7:30 PMதுபாய்
அக்டோபர் 12, சனிக்கிழமைநியூசிலாந்து vs இலங்கை3:30 PMஷார்ஜா
அக்டோபர் 12, சனிக்கிழமைபங்களாதேஷ் vs தென்னாப்பிரிக்காபி7:30 PMதுபாய்
அக்டோபர் 13, ஞாயிறுஇங்கிலாந்து vs ஸ்காட்லாந்துபி3:30 PMஷார்ஜா
அக்டோபர் 13, ஞாயிறுஇந்தியா vs ஆஸ்திரேலியா7:30 PMஷார்ஜா
அக்டோபர் 14, திங்கள்பாகிஸ்தான் vs நியூசிலாந்து7:30 PMதுபாய்
அக்டோபர் 15, செவ்வாய்இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்பி7:30 PMதுபாய்
அக்டோபர் 17, வியாழன்TBD (To be announced )அரையிறுதி 17:30 PMதுபாய்
அக்டோபர் 18, வெள்ளிக்கிழமைTBDஅரையிறுதி 27:30 PMஷார்ஜா
அக்டோபர் 20, ஞாயிறுTBDஇறுதி7:30 PM

துபாய்

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 நேரடி ஸ்ட்ரீமிங்: 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ரசிகர்கள் பார்க்கலாம். அதேபோல் Disney+ Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்திலும் ரசிகர்கள் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.