HBD MS Dhoni: தல-க்கு வீடியோ வெளியிட்ட சின்ன தல; குவியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

HBD MS Dhoni: தோனிக்கு பிறந்தாள்..டிவிட்டரில் குவியும் வாழ்த்து...

Continues below advertisement

எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள்:

Continues below advertisement

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜூலை, 7 முக்கியமான நாள். ஆம். மகேந்திர சிங் தோனியை கொண்டாடும் நாள். தோனிக்கு பிறந்தநாள். மகி இன்று தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேப்டன் கூல், சிறந்த விக்கெட் கீப்பர், டி.ஆர்.எஸ். DRS- Dhoni Reviwe System, கிரிக்கெட்டில் ஐ.சி.சி-யின் மூன்று ஃபார்மெட்டிலும் சாம்பியன் பட்டம் வென்றெடுத்த ஒரே இந்திய கேப்டன், தோனி களத்தில் நிற்கும் வரை எதிரணிக்கு பயம் குறையவே குறையாது.. இப்படி பல நெகிழ்வான விஷயங்களைச் சொல்லி கொண்டே செல்லலாம். ஆதர்சன நாயகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களும் அன்பும் குவிந்து வருகிறது..

 

சுரேஷ் ரெய்னா- எம்.எஸ்.தோனி நேசம்:

ரெய்னா- தோனி இடையே சக கிரிக்கெட் வீரர்கள் என்பதையும் தாண்டி ஒரு பாசம் நேசம் நட்புறவு இன்றுவரை தொடர்கிறது. இருவரும் ஆன் ஃபீல்டு மற்றும் ஆஃப் பீல்டு-லயும் சிறந்த காம்போ. தோனி தல என்றால், சுரேஷ் ரெய்னா சின்ன தல என்று ரசிர்களால் அழைக்கும் அளவுக்கு இவர்களுக்குள் பிரிக்கமுடியாத பந்தம். 

தோனிக்கு விடீயோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரெய்னா. ரெய்னாவின் வாழ்த்தில் அன்பு சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என் வாழ்வின் எல்லா நிலையிலும் எனக்கு உறுதுணையாக இருப்பதற்கும், தங்கள் வழிக்காட்டுதலும் நன்றிகள். நீங்களும் குடும்பத்தினரும் ஆரோக்கியமுடன் வாழ கடவுள் என்றும் உங்களுடன் இருக்கட்டும். ஹேப்பி பர்த்டே மகி பாய்! இனிவரும் நாட்கள் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்.

 

எம்.எஸ். தோனிக்கு டிவிட்டரில் குவியும் வாழ்த்துகள்:

கிரிக்கெட் களத்தில் தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் பட்டாளம் தோனி, தோனி என்று ஆரவாரம் செய்து இவரை வரவேற்பார்கள். அடர்ந்த முடியுடன் அதிரடியாக ஆட தொடங்கிய தோனி பின்னர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து சமார்த்தியமாக விளையாட தொடங்கினார். கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறந்த ஃபினிசராக வலம் வந்து அசத்தினார்.

விஜய் டிவி நீயா நானா கோபிநாத் வாழ்த்து:

ஸ்டார் ஸ்போர்ட் தமிழ்..

 

 

ரசிகர்களின் அன்பும் வாழ்த்தும்...

 

வீடியோ

வீரேந்திர சேவாக் வாழ்த்து:

 

 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola