ODI WC 2023 ENG Vs SL Score LIVE: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது!

ENG Vs SL Score LIVE: இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 26 Oct 2023 07:19 PM

Background

ENG Vs SL Score LIVE: பெங்களூருவில் இன்று (அக்டோபர் 26) நடைபெறும் உலகக் கோப்பையின்  25-வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியை இலங்கை அணி எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை:சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று...More

ENG Vs SL Score LIVE: இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி!

8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி. அதன்படி கடைசி வரை களத்தில் நின்ற பாத்தும் நிஸ்ஸங்கா 77* ரன்களும், பாத்தும் சதீர சமரவிக்ரமா 64* எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறாக 25. 4 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.