கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2021 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. இதில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் (கேப்டன்) திமுத் கருணாரத்னே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மார்னஸ் லாபுசாக்னே, ஜோ ரூட், ஃபவாத் ஆலம் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லெவன் அணியில் உள்ள மற்ற வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், கைல் ஜேமிசன், அக்சர் படேல், ஹசன் அலி மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆவர்.


1. ரோஹித் சர்மா (இந்தியா)


போட்டி: 11 | இன்னிங்ஸ்: 21 | ரன்கள்: 906 | சராசரி: 47.68 | 100 : 2 | 50 : 4 | அதிக ரன்: 161


2. திமுத் கருணாரத்னே (இலங்கை) (கேப்டன்)


போட்டி:  7 | இன்னிங்ஸ்: 13 | ரன்கள்: 902 | சராசரி: 69.38 | 100: 4 | 50: 3 | அதிக ரன்: 244


3. மார்னஸ் லாபுசாக்னே (ஆஸ்திரேலியா)


போட்டி: 5 | இன்னிங்ஸ்: 9 | ரன்கள்: 526 | சராசரி: 65.75 | 100: 2 | 50: 4 | அதிக ரன்: 108


4.  ஜோ ரூட் (இங்கிலாந்து)


போட்டி: 15 | இன்னிங்ஸ்: 29 | ரன்கள்: 1708 | சராசரி: 61.00 | 100: 6 | 50: 4 | அதிக ரன்: 228 | விக்கெட்டுகள்: 14 | சராசரி: 30.50 | பெஸ்ட் பவுலிங்: 5-8


5. ஃபவாத் ஆலம் (பாகிஸ்தான்)


போட்டி: 9 | இன்னிங்ஸ்: 13 | ரன்கள்: 571 | சராசரி: 57.10 | 100: 3 | 50: 2 |  அதிக ரன்: 140


6. 6. ரிஷப் பந்த் (இந்தியா) (விக்கெட் கீப்பர்)


போட்டி: 12 | இன்னிங்ஸ்: 21 | ரன்கள்: 748 | சராசரி: 39.36 | 100: 1 | 50: 5 | அதிக ரன்: 101 | கேட்ச்கள்: 30 | ஸ்டெம்பிங்: 6


7. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)


போட்டி: 9 | இன்னிங்ஸ்: 54 | சராசரி: 16.64 | ஸ்டிரைக் ரேட்: 43.0 | பெஸ்ட் பவுலிங் இன்னிங்ஸ்: 6-61 | பெஸ்ட் பவுலிங் மேட்ச்: 9-207 | 5 விக்கெட்: 3 | 10 விக்கெட்: 0 | ரன்கள்: 355 | சராசரி: 25.35 | 100: 1 | அதிக ரன்: 106


8. கைல் ஜேமிசன் (நியூசிலாந்து)


போட்டி: 5 | இன்னிங்ஸ்: 27 | சராசரி: 17.51 | ஸ்டிரைக் ரேட்: 41.8 | பெஸ்ட் பவுலிங் இன்னிங்ஸ்: 6-48 | பெஸ்ட் பவுலிங் மேட்ச்: 11-117 | 5 விக்கெட்: 3 | 10 விக்கெட்: 1


9. அக்சர் படேல் (இந்தியா)


போட்டி: 5 | இன்னிங்ஸ்: 36 | சராசரி: 11.86 | ஸ்டிரைக் ரேட்: 33.6 |பெஸ்ட் பவுலிங் : 6-38 | பெஸ்ட் பவுலிங் மேட்ச்: 11-70 | 5 விக்கெட்: 5 | 10 விக்கெட்: 1


10. ஹசன் அலி (பாகிஸ்தான்)


போட்டி: 8 | இன்னிங்ஸ்: 41 | சராசரி: 16.07 | ஸ்டிரைக் ரேட்: 31.0 | பெஸ்ட் பவுலிங்: 5-27 | பெஸ்ட் பவுலிங் மேட்ச்: 10-94 |5 விக்கெட்: 5 |  10 விக்கெட்: 1