AUS Vs SL Score LIVE: முதல் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா; இலங்கையை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி அபாரம்

Aus Vs SL Score LIVE: ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 16 Oct 2023 09:58 PM

Background

AUS Vs SL World Cup 2023: லக்னோவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 14வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.உலகக் கோப்பை:சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக...More

AUS Vs SL Score LIVE: இந்த போட்டியில் பவுண்டரிகள்

இந்த போட்டியில் இரு அணிகளின் சார்பிலும் மொத்தம் 45 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளன. அதேபோல் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 6 சிக்ஸர் விளாசப்பட்டுள்ளது.