நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நேபாளம் அணியும் மோதுகின்றன. 

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டியானது வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இலங்கையில் உள்ள கண்டி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 

முழு போட்டி அட்டவணை: 

தேதி        குரூப் லீக் போட்டிகள்இடம் 
ஆகஸ்ட் - 30    பாகிஸ்தான் vs நேபாளம் முல்தான் (பாகிஸ்தான்)
ஆகஸ்ட் - 31வங்கதேசம் vs இலங்கைகண்டி (இலங்கை)
செப்டம்பர் -2பாகிஸ்தான் vs இந்தியாகண்டி (இலங்கை)
செப்டம்பர் -3வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான்லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -4இந்தியா vs நேபாளம்கண்டி (இலங்கை)
செப்டம்பர் -5ஆப்கானிஸ்தான் vs இலங்கைலாகூர் (பாகிஸ்தான்)
 சூப்பர் 4 சுற்றுகள் 
செப்டம்பர் -6A1 vs B2லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -9B1 vs B2 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -10A1 vs A2கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -12A2 vs B1கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -14A1 vs B2கொழும்பு (இலங்கை)
 இறுதிப்போட்டி 
செப்டம்பர் -17சூப்பர் 4 சுற்று - 1 vs 2கொழும்பு (இலங்கை)