PAKvsSL LIVE: அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய குசல் மெண்டிஸ்..!

PAKvsSL: பாகிஸ்தான் - இலங்கை இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 14 Sep 2023 11:15 PM

Background

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தொடங்கியது.ஆசியக்கோப்பை கிரிக்கெட்:ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்...More

அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய குசல் மெண்டிஸ்..!

குசல் மெண்டிஸ் அபாரமாக ஆடி அரைசதம் விளாசியுள்ளார்.