AFG vs NED LIVE Score: நெதர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி - புள்ளிப்பட்டியலில் மாற்றம் என்ன?

AFG vs NED LIVE Score, World Cup 2023: ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 03 Nov 2023 08:04 PM

Background

உலகக் கோப்பை 2023ன் 34வது ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இடையே இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் தங்களது...More

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

31.3 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது