Asian Games 2023: ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. தொடர் ஓட்டப் பந்தயம்.. வெண்கல பதக்கத்தை கையில் ஏந்திய இந்திய அணி!

ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் ரிலேயில் ஆர்யன் பால், ஆனந்த் குமார், சித்தாந்த் மற்றும் விக்ரம் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

Continues below advertisement

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல், சஞ்சனா, கார்த்தியா ஆகியோ அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

Continues below advertisement

பெண்கள் அணியை தொடர்ந்து, ஆண்கள் அணியும் இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் ரிலேயில் ஆர்யன் பால், ஆனந்த் குமார், சித்தாந்த் மற்றும் விக்ரம் ஆகியோர் வெண்கலம் வென்றனர். இதன்மூலம், 9வது நாளான இன்று அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola