Whatsapp : டிசைன் டிசைனா யோசிக்கிறாங்களே..மறுபடி புதிய அப்டேட் கொடுத்திருக்கும் வாட்ஸ் ஆப்!
ஸ்ரீஹர்சக்தி
Updated at:
31 May 2023 07:36 PM (IST)
1
உலகில் பல மக்களால் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-ஆப்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இது தற்போது நம் வாழ்வில் ஒரு அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது
3
இந்த செயலி தற்போது அடுக்கடுக்காக பல அப்டேட்டுகளை அறிவித்து வருகிறது.
4
முதலில் புகைப்படம் மட்டும் பகிர முடிந்தது பின்னர் வீடியோக்கள் பகிர முடிந்தது.
5
தற்போது இந்த ஸ்டேட்டஸ்சில் நாம் ஆடியோக்களையும் பகிர முடியும் என்ற புது அப்டேட்டை வெளிட்டுள்ளது வாட்ஸ்-ஆப்.
6
மேலும், குறிப்பாக ஒருவரின் சாட்டை மட்டும் லாக் செய்யும் வசதி கொண்ட அப்டேடை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -