✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ganguly biopic : படமாகும் தாதாவின் வாழ்க்கை..கங்குலியாக மாற போவது ஆயுஷ்மான் குராணாவா?..கார்த்திக் ஆர்யனா?..

சுபா துரை   |  31 May 2023 05:49 PM (IST)
1

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் சௌரவ் கங்குலி. இவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியானது.

2

கங்குலியின் சிறுவயது முதல் பி.சி.சி.ஐ யின் தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது.

3

லவ் ரஞ்சன் இப்படத்தை தயாரிக்க உள்ள நிலையில் இயக்குநர்கள் யார் என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது.

4

முதலில் கங்குலியிடம் படக்குழு, முதன்மையான திரைக்கதையைக் கூற இருப்பதாகவும் தகவல் வெளியாக உள்ளது.

5

இந்நிலையில் கங்குலியின் கதாப்பாத்திரத்தில் நடிக்க போகும் நடிகர் என கார்த்திக் ஆர்யன் மற்றும் ஆயுஷ்மான் குராணா ஆகிய இருவரின் பெயரும் பேசப்பட்டு வருகிறது.

6

மேலும் இப்படத்தை விக்ரமாதித்ய மோத்வானே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாக உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ganguly biopic : படமாகும் தாதாவின் வாழ்க்கை..கங்குலியாக மாற போவது ஆயுஷ்மான் குராணாவா?..கார்த்திக் ஆர்யனா?..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.